SBA Collection:
Kindergarten and loyalty songs : Tamil
      <description>Title: Kindergarten and loyalty songs : Tamil
Author(s): Pillai, T.A. Rajaruthnam; பிள்ளை, டி.ஏ. ராஜருத்தினம்
Abstract: In this book an attempt has been made to bring together a number of songs for the children of the Tamil Land. These songs may be classified under three-heads: (1) Nursery Rhymes, (2) Action Songs and (3) Kummi expressing Loyalty to the British throne.</description>
Balar Tamil vachakam : book II
      <description>Title: Balar Tamil vachakam : book II
Author(s): இராஜரத்தினம், T.A.; Pillai, T.A. Rajaratnam
Abstract: லலிதா நூதன தமிழ் வாசகம் இரண்டாம் புத்த கத்தைப் புதிய பாட திட்டத்தைப் பின்பற்றித் திருத்தி இப் புத்தகம் அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 400 புதிய சொற் கள் இதனில் கையாளப்பட்டுள்ளன. மாணவர், திருத்தமாகப் பேசயும்.சரியான சொற்களை உபயோகித்துத் தம் கருத்துக்களை வெளிப்படுத்தவும் கற்றுக் கொள்வதே மொழிப் பயிற்சிக்குரிய முதற்படி.</description>
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
      <description>Title: திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
Author(s): திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம்
Abstract: திருவிசைப்பா சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையாக வைத்தெண்ணப்படும் இரு நூல்களுள் ஒன்று. மற்றொன்று திருப்பல்லாண்டு. திருவிசைப்பா பெயர் உணர்த்துவதற்கேற்ப முழுவதும் இசைப்பாக்களால் ஆனது. திருவிசைப்பா ஒன்பதின்மர் பாடிய பாடல்களின் தொகுப்பு. திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டு அடிகள், திருவாலி அமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் என்போர் அந்த ஒன்பதின்மர்</description>