லலிதா நூதன தமிழ் வாசகம் இரண்டாம் புத்த கத்தைப் புதிய பாட திட்டத்தைப் பின்பற்றித் திருத்தி இப் புத்தகம் அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 400 புதிய சொற் கள் இதனில் கையாளப்பட்டுள்ளன. மாணவர், திருத்தமாகப் பேசயும்.சரியான சொற்களை உபயோகித்துத் தம் கருத்துக்களை வெளிப்படுத்தவும் கற்றுக் கொள்வதே மொழிப் பயிற்சிக்குரிய முதற்படி.